எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடல் மட்டுமே நிரந்தரமாய்.... 

மேலும்

உருவமில்லா உன்னை நினைவுகளில் மட்டுமே சுமக்க முடிகிறது...
கனவும் நனவாகும் இதயங்கள் இடபெயர்ச்சி செய்து கொள்ளும்போது...
"காதல் மனதிற்குள் ரம்மியமாய்"

மேலும்

ஆனால் காதல் மனதிற்குள் ரம்மியமாய் என செய்கிறது தோழரே! 10-Feb-2015 2:42 pm
நல என்னம் தோழரே! 10-Feb-2015 1:27 pm

உனது எழுத்துக்கள் என்னுள் உயிரோட்டாமாய் இருந்ததால் காதலையும் நேசத்தையும் எனக்குள் விதையைக்கியாவள் நீ... இன்றோ உன்னை நேசிக்கிறேன் என்னை அறியாமலே...

மேலும்

நான் எப்படியோ உனக்குள்...
ஆனால் எப்போதும் எனக்குள் நீ...

மேலும்

வாழ்த்துக்கள்....!! 08-Feb-2015 6:30 pm
நன்று 07-Feb-2015 1:59 pm

எனது எழுத்துக்களில் சில உங்கள் பார்வைக்கு இன்று முதல்.....
என்றும் நம்பிக்கையில்,
இளவேனில்.

மேலும்


மேலே