எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.காண கோடி கண்கள்....

இவ்வுலகில் இருந்தும்....


உன்னை காணும்.....!!!!

இக்கண்கள்.....


இனியில்லை....!!!வலியோடு  வாழும் எனக்கு விடை கொடு ......


உன்னோடு மட்டுமில்லை ....

உன் நினைவுகளோடும்....!!!!!

மேலும்

மூச்சு விட்டு சுவாசிக்கையில் சற்று இடையிலையும் உன்னை நான் மறவேனா......???

  நெற்றியில் ஒற்றை பொட்டு இடுகையிலும்.....!!!!


உன் முகம் பிரதிபலிக்கையில் நான் தான் உன்னை மறந்திடுவானா...???

கண்ணில் நீர் ததும்பகையில் ஏனோ தாயை தேடும் பிள்ளை போல் ....

உன் விரல் தேடும் குழந்தையாக மனசு   ஏங்குது.....!!!!


கண்ணீர் துடைக்க காரணம் தான் கேட்பயோ....!!!


உரிமை உள்ள இடத்தில்
எதிர்பார்ப்பது என் குற்றமா....???


இதழோரம் உன் சிரிப்பினைக் காண
என்ன தவம் நான் செய்வானோ....???


என்னை நீ புரிந்துக் கொள்ள
எத்தனை ஆலய தரிசனத்தை நான்  மேற்க்கொள்ள....???"பதிலாக "         நான் இருக்கையில் வினாவினை உன்னில் விதைக்கிறேன்.....!!!!  

மேலும்


மேலே