சிவப்பிரகாஷ்- கருத்துகள்
சிவப்பிரகாஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [25]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
உண்டு.... எல்லா மனிதர்களும் இறைவனின் தன்மை உள்ளது...
அது உணரும் போது வெளிப்படும்...
இல்லை என்றல் இல்லை.... பூச்சியம் தான் இறைவன்.... நம் மதிப்பு ஒன்னு தான்.....
இது இயற்கை இன் அற்புதம்.... சில சமயம் மனிதனுக்கும் மிருகதிற்கும் வீதியசம் இல்லாமல் போனால் 6வது அறிவிவு இருந்து என பயன்
பிறப்பு என்பது தினம் தினம் என்பதை மறந்து இண்டூர்டன் இந்த கொண்டடத்தை மறந்து வீடாதீர்....
தினமும் கொண்ண்டாட வாழ்த்தும் சிவப்ரகாஷ்....
நன்றி நண்பா ....இது மிக பெரிய கேள்வி நண்பா என்னை முரட்டு தனமாக சிந்திக்க வைக்கிறது மிகவும் ;-)
அப்படி தான் என்றல் எல்லோருக்கும் மணவாழ்க்கை அமைவது இல்லை.....எண்ணம் படி அய்யா
இருக்கலாம்
சைக்கிள் ஓட்டனும் என்பது எண்ணம் மட்டுமே
அது வாழ்க்கையா மாறனும்னா ரொம்ப ரொம்ப இஷ்டப்பட்டு கஷ்டப்படனும்,,,,,,,,,,,
சூப்பர் நண்பா
விடை காண முடியாதது எது எது?
இந்த வீனா எங்கு தோன்றியது என்பதும் எதற்கு தோன்றியது என்பதும் ;-)
நண்பா இரவு உறங்க செல்லும் முன் சூடான பாலுடன்
தேன் சேர்த்து சாப்ட
நல்ல விளக்கம் ....
என்ன சொல்ல .....அருமை இன்னும் பல பரிசு பெற வாழ்த்துக்கள் தோழி
திரைப்பட துறையினர்