Prakash- கருத்துகள்

இன்று வென்றேன்,
நேற்று இழந்த என் தோல்வியை

நாடி வந்த தென்றாலை
வேலி இடும் பூவே.,
தேடி வந்த மனதை
அலட்ச்சியம் படுததுவது ஏன் பெண்னே.,

மனதில் பயம் இல்லையென்றால்,
வெளியே எதிரி இல்லை.
- இந்த வீரன்


Prakash கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே