முறையூர் ஆறுமுகம் திருப்பதி மு ஆ தி- கருத்துகள்

இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு தோழருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
இன்று போல் என்றும் தமிழும் கவிதையும் போல நீடோடி வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
முறையூர் ஆறுமுகம் திருப்பதி

என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்: அன்போடும் பண்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் !!!!!!!! நல்வாழ்த்துக்கள்:

இவன்
மு.ஆ.தி

தமிழும் கவியும் போல
கவிதையும் பாரதியும் போல
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!
மு.ஆ.தி

நன்றி வாழ்த்துக்கள் பல உமக்கு
இவன்
அயல்நாட்டின் அகதி
மு.ஆ.தி

வாழ்த்து கூறிய பொள்ளாச்சி அபி அவர்களின் அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

வாழ்த்து கூறிய மு.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

வாழ்த்து கூறிய அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

வாழ்த்து கூறிய அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

தமிழும் கவியும் போல
கவிதையும் புவனேஸ்வரியும் போல என்று கூறும் அளவுக்கு சிறந்து விளங்க வேண்டும் நன்றி
(மு.ஆ.தி)


முறையூர் ஆறுமுகம் திருப்பதி மு ஆ தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே