எழில்வேந்தன்- கருத்துகள்
எழில்வேந்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [32]
- மலர்91 [20]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
தவறேதும் இல்லை, அன்பு நிறைந்தவர்கள் இனிய உறவாக வாழ்த்தும்போது வயது குறைகிறது - எழில்வேந்தன்
இன்ப அன்பில் இனிய தோழமையில் என்றென்றும் நலமே - எழில்வேந்தன்
கவிதா சபாபதிக்கு, என் நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டுதல்களும். ஓர் இனிய சந்தக் கவிதையைப் படிக்ககே கிடைத்த வாய்pபுக்கு பெரிதும் மகிழ்கிறேன். அதுவும் நாம் கவிதைக் காற்றில் கைகுலுக்கிக் கொள்வதில் நெகிழ்ச்சி.
1. முன்னுரை என்பதை தொடக்கவுரை
2. முடிவுரை என்பதை நிறைவுரை
என்றும் குறிப்பிடலாம். நல்ல தமிழ் பேசலாம்.
அருமை. இந்த நாள் இனிய நாள் . வானும் இன்றுதான் இந்தத் தளத்தில் இணைந்தேன்