GANESH K- கருத்துகள்

நன்றி நண்பரே.

அதற்கான அளவீடு என்ன? மனிதனுக்கு தேவைகள் ஒரு தொடர் நிகழ்வு என்பது என் கருத்து.

வறுமையில் இருப்பவர்களை பார்க்கும் நம் கண்கள் நமக்கு மேல் உயர்ந்தவர்களையும் பார்க்க தவறுவதில்லையே?!, அதுவும் இயல்பு தானே?!

நீங்கள் சொல்வது சரி, ஆனால் பசிக்கு உணவு என்பது மட்டுமே வாழ்க்கை இல்லையே?,

ஒப்பீடு என்பது நம்மை தவிர, நம்மை சுற்றி இருக்கும் அனைத்து உயிரோடும் ஒப்பிட்டு பார்ப்பது தானே. வாழ்க்கையில் வளர்ச்சி என்பது பிரதானம் என்றிருக்கும்போது கண்டிப்பாக நமக்கு முன்னே உயர்ந்திருப்பவர்களை நோக்கி தானே நம் பயணம் இருக்க முடியும்?

குறைகளும் சூழ்ந்த வாழ்க்கையில், நிறைகளை மட்டுமே காண்பது சாத்தியம் என்கிறிர்களா ?

சொந்தங்களை எப்போதும் விரும்பும் குணமுடையவர் தான் தலைமை.

குறுகிய காலத்தில் அழகான ஒரு வாழ்க்கை!

போதும் என்ற மனதிடத்தை எட்ட கூடிய குணம் உள்ள பெண் திருமண வாழ்க்கைக்கு உகந்தவள்.

இருவருக்கும் இடையில் ஒரு எழுதபடாத, மொழியப்படாத புரிந்துணர்வு ஓப்பந்தம் இருவரும் ஏற்கும் வகையில் இருந்தால் அந்த வாழ்வு சிறக்கும். மற்றபடி இயற்கையாக அமையப்பெற்ற தன்னியல்புகள் இருவரிடையே ஒன்றாக இருப்பது அதிசயமே!, அதிசயம் எல்லோருக்கும் நடப்பதில்லை.


GANESH K கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே