நிழல்தாசன்- கருத்துகள்

ஐயா தங்கள் கருத்துக்கும் என் மேலும் தமிழ் மேலும் கொண்ட அக்கறைக்கும் நன்றி. என் படைப்புகள் மட்டும் ஒளியில் இருந்தால் போதும். எனக்கு வெளிச்சமோ விளம்பரமோ தேவையில்லை. நிழலிலேயே இருக்க நான் ஆசைப்படுகிறேன். அதனால் தான் நிழல்தாசன் என்ற பெயரிலேயே எழுதுகிறேன்


நிழல்தாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே