கவிததே- கருத்துகள்

சில ஆண்கள் மற்ற பெண்கள் மீது காட்டும் இரக்கம் அந்த பெண்ணை அவர் மீது காதல் கொள்ள செய்யலாம்... அவரும் அந்த அன்பு புதிதானதாக எண்ணி திசை மாறலாம்......

ஆனால் அந்த திசைமாறல் தவறு......
அது அவன் தன் மனைவிக்கு செய்யும் துரோகம்......
திசைமாறிய பாதை வாழ்வில் வெற்றியை ஒருபோதும் தரா.....

இதை இன்றைய சமூகம் சாதாரண மாகவே பார்க்கிறது...... ஏனென்றால் சட்டமே பச்சை கொடி காட்டுகிறது......

ஆண் பெண் வேறுபாடு என்பது இதில் விலக்கல்ல.....
விரும்பினால் யார் யாருடனும் வாழலாம்.....
நான் சொல்லவில்லை......
நாசமா போன சட்டம்....... சொல்லுது.

தமிழ் பண்பாட்டுடன் பார்க்கும் இது தவறானது

மாக்கள் (மனிதம் இல்லாதவர்) பார்வையில்
பெண்
இந்த தவறை செய்தால் இழிவாகவும்....
ஆண்
செய்தால் வீரமாகவும் கருதப்படுகிறது

என்னவளுக்கு
பிறப்புநாள் வாழ்த்துக்கள்

என்னிலே யிணைந்து
என் வாழ்க்கை பயணத்தின்
வழிகாட்டியாய்
ஆறுதலாய்
இன்பமாய்
ஊன்றுகோலாய் என்னுடனே
பயணிக்கும் இனியவளே
என்னாழ் மனது நன்றிகள் கோடிகோடி
நான் கொடுத்த துன்பங்களை உள்ளத்தில் இருத்தாமல் எனைதி னமன்னித்து
என்னோடு பயணிக்கும் இனியவளே
உனையி ன்றுவாழ்த்த
எனக்கொ ருவாய்ப்பு
இப்புத் தாண்டிலே - நீ
எல்லாவ ளமும் பெற்று
இன்பமாய் வாழ்ந்திட
இறைவனைக்கெ ஞ்சுகிறேன்
என்னவளுக்காக .......

அன்புடன்
கவிததே


கவிததே கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே