Kutty kesavan- கருத்துகள்
Kutty kesavan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [246]
- கவி குரு [200]
- Palani Rajan [82]
- கவின் சாரலன் [61]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [47]
எப்போதெல்லாம் இந்நாட்டில் சாதி, மதம் முக்கியத்துவம் பெறுகிறதோ அப்போதெல்லாம் வருத்தப்பட்டுள்ளேன்
தனிமனித உரிமையில் தலையிடுதல்
இருவருமேதான்
ஆம்
மனதில் உணர்வு மிகுதி
பின் எதற்கு தகுதி
மதம் கடவுள் என்பவை இல்லாமல் இருந்திருந்தால் இவ்வுலகம் அமைதியாக இருக்கும். கடவுள் அன்பை போதிப்பாராம், அவரின் பெயரில் வன்முறை மட்டும் நடக்குமாம். மனிதநேயம் மட்டுமே உதவும் எப்போதும் கடவுள் அல்ல.
யாரை பார்த்தீர்கள் என்று சொல்லவில்லையே?
இந்தியா என்பது பல மொழிகளின் பல தேசிய இனங்களின் ஒருங்கினைப்பு ஆகும். இதில் நம் தமிழ் மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்க இயலாது.
இந்திய நாட்டிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.