Madurai Maha- கருத்துகள்
Madurai Maha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [104]
- கவின் சாரலன் [46]
- Dr.V.K.Kanniappan [41]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [29]
- மலர்91 [18]
நண்பரே,
நான் இங்கு கீழே கொடுக்கப்பட்ட விடைகளும் கண்டிப்பாய், உங்கள் இந்த அழகான கவிதை வினாவுக்கு பொருந்தும் ,
1. உலகம் பார்க்க துடித்துக் கொண்டிருக்கும் ''தாயின வயிற்றில் உள்ள கரு''
2. நாம் வாழும் 'பூமி'
3. கடல் குதிரை
4. ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் உள்ள ,நீண்ட ஆயுள் உடைய நத்தை
5. மிக பெரிய வினோத உயிரினம் திமிங்கலம்!
அது தவிர
6.ஞானம்
7.அறிவு
8. இதயத்துடிப்பு
9. கல்வி
10. ரதம்
இவை அனைத்தும் பொருந்தும்.
-bharathigeologist