கவிதையாய் ஒரு விடுகதை
என்னவளே
நீ கவிதையா ஓவியமா ???
நீ கவிதை என்றால்
உன்னை தீட்டியது யார் ???
நீ ஓவியம் என்றால்
உன்னை வரைந்தது யார் ???
என்னைபொறுத்தவரையில் .......
நீ ஒரு சிற்பம்
ஆனால் உன்னை இத்தனை அழகாய்
செதுக்கிய சிற்பி நானல்ல
உன்னை பெற்றவனும் நான் அல்ல
பெறதுடிப்பவனும் நான் அல்ல
உன் உடன் பிறந்தோனும் நான் அல்ல
உன் உறவினனும் நான் அல்ல
உன் நண்பனும் நான் அல்ல
உன் எதிரியும் நான் அல்ல
உன்காதலனும் நான் அல்ல
நீ என் காதலியும் அல்ல
நான் ஆணும் அல்ல
பெண்ணும் அல்ல
அலியும் அல்ல
சொல்லடி பெண்ணே நான் யார் ??????
(குறிப்பு இதற்க்கு விடை சொல்வோருக்கு பரிசு காத்திருகிறது )