Newton- கருத்துகள்
Newton கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [84]
- கவின் சாரலன் [37]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- மலர்91 [17]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [14]
வலிமயானவர், தூய்மையானவர்
பிறந்தவுடன் மரணமாக
பிறப்பில் அதிசயம் கண்டு,
காம தேவர்களின் பார்வை எனும் அம்புகளில் தன்னை காத்துகொள்ள..
உடையெனும் கவசம் அணிந்து,
அச்சம் எனும் போர் தொடுத்து..
வம்சத்தை உருவாக்க வாழ்க்கை மறந்து..
பிறப்பின் உச்சமாக கருதும் அவள்,
தன் குடும்பம் காக்க கடவுளை தேடி சென்றபோது
அவள் சபிக்கப்பட்டவள் என்று விரட்டும் நான் அவள் தொப்புள் கொடியில் வெட்டப்பட்டவன்..
"உன்னை மறந்த எனக்கு மறு ஜென்மமும் மரணமே.."