Nithyalakshmi- கருத்துகள்

நான் M .E 2012 ல் முடித்துள்ளேன். நான் இப்போட்டியில் கலந்துகொள்ளலாமா

அன்புள்ள அப்பா!

அன்பு என்ற மூன்றெழுத்தில்
வந்தார் தந்தையாக!
அறிவு என்ற மூன்றெழுத்தில்
தந்தார் ஆசானாக!
பாசம் என்ற மூன்றெழுத்தில்
வந்தார் தாயாக!
இறப்பு என்ற நான்கெழுத்தில்
விட்டுச் சென்றார் தனியாக!
தனிமை என்ற மூன்றெழுத்தில்
விட்டுச் சென்றார் கொடுமையாக!
நினைவு என்ற மூன்றெழுத்தில்
வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக!

S.நித்யலக்ஷ்மி,
தஞ்சாவூர்.


Nithyalakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே