RANJEETHA- கருத்துகள்

கோபம் கொண்டாலும் கோபத்தில் உள்ள காதலை நீங்கள் புரிந்துகொண்டால் போதும் . வரிகள் நன்றாக உள்ளது

குழந்தையின்மை காரணமாய் உறவுகள் இது எங்கள் வீட்டில் தானே வளரப்போகிறது என்று கூறி வாங்கினார்கள் பின் பார்க்க கூடாது எதற்கு வருகிறாய் என்ற கேள்வியுடனே வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது இன்றும் பிறந்தால் நாள் அன்று மட்டும் என் பிள்ளையாயிற்றே வாழ்த்த இயலவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் பெற்றவளின் வலி . இதுவே என் வரியின் அர்த்தம்

காவி யாரை தான் விட்டு வைக்கிறது அன்பரே


RANJEETHA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே