Raasi illadhavan- கருத்துகள்

ஒடுணவ
தனியா ஓடல
மானத்தையும் கூட்டிட்டு ஓடிட்டா
அதையும்
முழுசா கூட்டிட்டு போகல
முச்சந்தில விட்டுட்டு போயிட்டா
அந்த வழியா வந்தவங்க
கூட்டியாந்து வாசலுல விட்டுபுட்டு
வாய்வலிக்க ஏசிபுட்டு போக
பெத்தவளோ கூட பொறந்தவள
கொன்னுபுட்டு
குழியில கொண்டுபோயி வைக்க
ஆளில்லாம
பரம்பரைக்கே
பேர வச்சுபுட்டா.....

"ஓடுகாலி குடும்பம்"


Raasi illadhavan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே