Rajapriya- கருத்துகள்

நான் கேட்பதும் அதுவே.....ஆடை நாகரிகத்துடன் பட்டம் பெற்று குடும்ப பாரத்தை பாதி தாம் சுமக்க வேண்டும் என்று பணிக்கு செல்லும் போது......காலையில் பேருந்தை தவறவிட்டால் தாமதமாகி மாத கடைசியில் தன் பணம் பிடிக்கபடும் என்று நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏன் நசுக்கபடுகிறோம் ......கஷ்டபட்டு பாதியில் இறங்கிய நாட்கள் பல.....மற்றும் ஆடையின் அர்தம் அரியா பிஞ்சு குழந்தை என்ன செய்தது....பெண்ணாய் பிறந்து தவறு செய்தது..............
மற்றும் ஒரு தாயாய் இருந்தாலும் இடம் கிடைதால் தவறு புரிவானா???????

வரிகளுக்கு உயிர் இருந்து இருந்தால்.....கொன்று இருக்கும்....
சட்டதின் பாய்ச்சல்.....தாமதமே......அதற்குள் ஆயிரம் அவலங்கள் நடந்துவிடும்...
நாங்கள் என்ன பாவம் செய்தோம் உங்களுக்கு இறையாக.....
உண்மை தன்மை அறிந்தவுடன் மக்கள் மத்தியில் அவனை கொன்று இருந்தது இருந்தால் அடுத்த மிருகம் அஞ்சி இருக்கும்.....
இனி சட்டத்தை நாங்கள் தான் கையில் எடுக்க வேண்டும்.....

என்று ஒரு ஆண் எந்த ஒரு அவளத்தையும் பெண்ணுக்கு இழைகாமல் இருக்கிறானோ.....ஒரு பெண் இன்று மட்டும் அல்ல பல நுற்றாண்டு கடந்தும் தன்னிசையாக வாழ முடியும்.......


Rajapriya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே