Rajavel Kaliyamoorthy- கருத்துகள்

உறவுகள்

எந்த உறவாக இருந்தாலும், அதில்
உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே
நீங்கள் விலகி நின்றாலும்
உங்களை விரும்பி வரும்..

நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!


Rajavel Kaliyamoorthy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே