Rajesh Kumar- கருத்துகள்
Rajesh Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [21]
- Ramasubramanian [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
தோழியே, மனிதர்களும் இப்போது பங்களிக்க வாய்ப்பு உள்ளது. நடுநிலையாளர்கள் மதிப்பு இதில் அதிகம். வரும் காலங்களில் சிறப்பான வசதியை செய்ய முயற்சி செய்வோம்.
எண்ணம் பகுதியே இன்னும் சுலபமாக பகிர்வது போல செய்வோம் தோழரே.
தோழியே,
1. block வசதி உள்ளது. இது பற்றி குழும நண்பர் விவரிப்பார்.
2. நிச்சயம் செய்வோம்
இது சாத்தியமில்லை தோழரே. நிர்வாக ரீதியாகவும் சரி, செயல் ரீதியாகவும் சரி. ஒருவன் போலி அட்டவனை கொடுத்தால் எப்படி சரி பார்க்கமுடியும். ஒவ்வொருவரும் தொலை பேசி என் சரி பார்கப்படவரே, அதிலிருந்து அவர்களை அடையாளம் கண்டறிவது சுலபமே.
மேலும் ipaddress என்பதும் அவர்களை கண்டறிய உதவும்.
மேலும் பெண்கள் நிறைய பேர் அவர்களுடைய பெயர், முகவரியை வெளியிட விரும்பவது இல்லை. கொடி (FLag option) பயன் படுத்துவதை உறுபினர்கள் உணர வேண்டும்.
போலிகளை மேலும் களைய எழுத்து login விரைவில் எழுத்துவில் ஹியாக்ஸ் login இணைக்கப்படவுள்ளது.
இது ஒன்றும் பள்ளிக்கூடம் அல்ல, இங்கே ஆவணங்கள் எல்லாம் செரிபர்க்க முடியாது. தேவைப்பட்டால் சட்டத்தின் முன் சமர்பிக்க தேவையான எல்லா விடயங்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
அது உங்கள் விருப்பம்.. வார்த்தை விளையாட்டு உங்கள் விருப்பம் என்றல் செய்யங்கள்.
இதுவரை, எத்துனை முறை கொச்சையான வார்த்தை பேசினார்கள் என்று நீவர் கொடி அசைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் இருந்திருகிறார்கள். அப்படி கொடி அசைத்து நடவடிக்கை எடுக்காத அந்த பதிவுகளையும் இங்கே பகிருங்கள்.
தோழரே, அதற்கு எண்ணம் பகுதி பொருந்தாதா. முன்பு, படித்ததில் பிடித்தது என்று ஒரு பகுதி இருந்தது, அதை பெரிதாக யாரும் பயன்படுத்தவில்லை.
@arunvaali - இதுவரை, நிறைய சமயங்களில், பல முறை விதிமுறை மீறியவர்களே நீக்கப்பட்டுள்ளனர்.
@arunvaali - இதுவரை, நிறைய சமயங்களில், பல முறை விதிமுறை மீறியவர்களே நீக்கப்பட்டுள்ளனர்.
திருடுபவர்களை கண்டறிவது சுலபமல்ல. திருடியே புகழ் வாங்கிய கவிஞர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். நல்ல கவிதைகளை, கவிஞர்களை ஊக்குவிப்பது மற்ற கவிஞர்களின், வாசகர்களின் கையிலேயே உள்ளது. அதை சுலபமாக, சிறப்பாக செய்ய தேவையான மாற்றங்கள் நிறைய செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மென்பொருள் மூலமாக அதை தடுக்க முடியும் அனால் அது இப்போதைக்கு இயலாது.
எழுத்து நிர்வாகம் இதை செய்யவேண்டும் அதை செய்ய வேண்டும் இல்லை இது தவறு செய்கிறது என்று கூறும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பதில்.
உங்களுடைய அறிவுரைகள் நிறைய முறை மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் சிலர் அறிவுரைகளை அச்சுறுத்துவதாக கொடுப்பது வியப்பளிக்கிறது. எங்களுக்கு இருக்கும் நேரத்தை செவ்வானே எப்படி செலவளிப்பது என்பது மற்றவர் முடிவெடுக்க முடியாது. உங்கள் தனி மனித விரோதங்களை தீர்ப்பதும் எங்களால் இயலாது. .
ஒவ்வொரு எண்ணத்தையும், கருத்தையும் நாங்கள் படிப்பது இயலாது, கிடையாது. கொடி அசைக்கப்படும் விஷயங்கள் எங்கள் குழு ஆராய்ந்து முடிவு செய்யும். அந்த ஒரு கருத்தையோ, படைப்பையோ மட்டும் ஆராயும்.
அணைத்து படைப்பாளிகளும் தொலைபேசி என் சரி பார்க்கப்படவர்கள். தனி மனிதர்களுக்கு யார் என்னும் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் சட்டத்தின் முன் மட்டுமே சமர்ப்பிக்கப்படும்.
@மனோ ரெட் - எழுத்து நிர்வாகம் ஏதோ உங்கள் அடிமை போல பேசுவதை நிறுத்தவும். பேசாமல் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். உங்களுக்குள் ஏற்படும் விரோதங்களை தீர்ப்பது எங்கள் வேலை அல்ல. தேவை பட்டாள் உங்கள் விரோதிகளை சட்டத்தின் முன் கொண்டு செல்லுங்கள்.
அழகு...
தனிப்பட்ட அறிவுரை வந்ததால் விரோதமில்லை என்பதை விளக்கினேன். இதிலும் விவாதம் வேண்டுமா?
இப்படி செய்தால் இன்றைய கால கட்டத்திற்கு ப்ரிச்சனை வராது என்பது ஒரு வகை. இதில் உள்ள கட்டுப்பாடுகளின் எல்லை கோடுகள் விரிவடைய வேண்டும் என்பது ஒரு வகை.
வேண்டும் என்றே பகைமையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பவருக்கு எங்கள் ஆதரவும் நிச்சயம் இருக்காது.
கட்டுப்பாடில்லாத சுதந்திரம் தவிர்க்கவே சட்டங்கள் உள்ளன. அவைகளும் விவாதிக்கவும், மாற்றப்படவும், மேம்படுத்தப்படவும் வேண்டியவையே. படைப்பாளிகளின் சுதந்திர எல்லை சுருங்கக்கூடுது என்பதே விவாதம் தோழரே. இங்கே கம்பெடுதவரெல்லாம் நீதிபதி. விவாதத்தை விட்டு விலகிவிட்டீர்கள்.
அனுபவத்தை கண்டு அஞ்சினால் அடுத்த அடி எடுக்க முடியுமா. மாற்றம் ஒன்றே மாறாதது. மற்றவர் அதை திணிக்காமல் இருக்கவே இப்படிப்பட்ட விவாதங்கள். உங்கள மீது எந்த விரோதமும் இல்லை தோழரே ;).
எல்லை வகுக்கப்பட்டு விட்டால் புது பரிமாணத்திற்கு முற்றுப்புள்ளி இட்டுவிடுங்கள்.
அதை எப்படி காட்ட வேண்டும் என்பது அதை உருவாகுபவன் அவன் சிந்தைக்கு ஏற்ப முடிவேடுபத்தின் சுதந்திரமே படைபாளிகை உருவாகும். நீ இப்படி காட்டினால் புத்திசாலி, இல்லை பேதலித்தவன். சுதந்தரித்தின் எல்லை......
உலகம் தட்டை, மீறி யோசித்தால்.... புத்திசாலி இல்லை. தண்டிக்கப்பட வேண்டியவன். இது ஒரு காலத்தில் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட ஒரு கூற்று.
ஒவ்வொரு காலத்திலும், அப்போது இருக்கும் நிலையே மிகவும் சரியானது என்பதே வழக்கம். இப்போதும் அப்படியே. மாற்றம் நிருத்தமுடியாதது. ஒன்று நாம் மாற்றியதாக இருக்கும் இல்லை பின்பற்றுவதாக இருக்கும்.
சுதந்திர எல்லை சுருங்காத நாடுகளே முன்னோடிகளாக இருப்பார்கள்.
எல்லா சிந்தனை வாதிகளும் எல்லா சூழ்நிலையிலும் போராளிகளாக இருக்க முடியாது.
2030 இல் நியூற்றிநோவை பயன்படுத்தி தகவல்கள் வெகு விரைவாக பரிமாறும் முறை வருகிறது. அதில் ஒரு மாற்றம் செய்து நியூற்றிநோவை பயன்படுத்தி மின்சாரக் கதிர்களை எடுத்துச் செல்லும் வகையில் ஒரு விஞ்ஞானி ஆராச்சி செய்கிறான். அப்போது ஏற்பட்ட விபத்தில் மிகப் பெரிய அளவில் வெப்பம் வெளியேறுகிறது. அந்த ஆராய்சிக் கழகத்தின் அருகில் இருந்த செடிகள், மரங்கள் எல்லாம் கருகுகின்றன. அதில் இந்திய தேசிய கொடியும், ஒரு மத புத்தகமும் கருகுகிறது. அதன் மேல் இருந்த ஒரு எறும்பும் கருகுகிறது. இதை கருவாக கொண்டு ஒரு புத்தகமும் பின்பு ஒரு படமும் எடுக்க ஆசைபடுகிறான் இந்திய தமிழன்.
- இந்திய கொடி எரிகிறது : இந்தியா முழுவதும் பல இடங்களில் வழக்குகள், புத்தகங்கள் எரிப்பு
- மதப் புத்தகம் எரிகிறது : வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, கொலை மிரட்டல்கள், தாக்குதல்கள், கொச்சை வார்த்தை ஆராதனைகள்
- எறும்பு எரிகிறது : மிருக வதை என்று மிருக நல சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.
- மரங்கள் எரிகிறது : ....
__________________________
செத்தான் தமிழின ஸ்பீல்பெர்க்..
__________________________
தனி மனித தாக்குதல் அல்லாது பொதுவான விடயங்களை பற்றி அவர் எது வேண்டுமானாலும் எழுதலாம்.
அதுவே அவர் சுதந்திரம்.
மதம் என்பது ஒரு பொதுவான விடயம். அதை கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதும் வளர்ச்சியில் முக்கியமான விடயங்கள்.
மதம், சட்டம், அரசியல், கலாச்சாரம், தீர்ப்புகள், பொது அமைப்புகள் போன்ற பொதுவான விடயங்கள் எல்லாம் கேள்விகளுக்கும், கேலிக்கும் உள்ளாகாமல் மாற்றம் அடையாது.
வாழ்த்துக்கள் சரவணா, நாதன்மாறா, ஜோசப் ஜூலியஸ், கே எஸ் கலை, ஜின்னா, கவிஜி, தேவா, சர்நா மற்றும் இராஜ்குமார்.
எப்பொதும் போல் தோழர் அகன் அவர்களின் சேவையும் மிகவும் பாராடுதர்க்குரியது...
பரிசு பெற்றவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிறந்த படைப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.