கவிக் குயில்- கருத்துகள்
கவிக் குயில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- மலர்91 [25]
- யாதுமறியான் [24]
- Dr.V.K.Kanniappan [23]
- கவின் சாரலன் [21]
- C. SHANTHI [14]
தேவையில்லை எனக் கூறமுடியாது .
காதல் என்பது ஒரு அன்பு அது எல்லோரிடத்திலும் காணப்படும்.
இந்த கேள்வி தான் அர்த்தமற்றது. காதலிக்கும் போது தமது காதலை புரிந்து நடந்த அவர்கள் திருமணத்தின் பின் அவ்வாறு நடக்காமல் இருப்பதே பிரிவுக்கு காரணம்.
தாய் தந்தையருக்கு பிடிக்காமல் திருமணம் செய்வது என்பது தவறானது.ஏனெனில் பிறந்தது முதல் தற்போது வரை நமது தேவைகள் தெரிந்த அவர்கள். அவர்களுக்கு நமது மனதில் இருக்கும் விருப்பை புரியவைப்பதன் மூலம் நமது காதலை அவர்களின் சம்மதத்துடன் செய்வதே சாலச்சிறந்தது.
நானும் இந்த கணக்கை அளிக்க வேண்டும்
ரொம்ப அழகான படைப்பு!!