Virjin- கருத்துகள்
Virjin கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [30]
- hanisfathima [21]
காதல் என்பது புனிதமானது அது திருமணத்திற்கு சமமானது
உங்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு இருந்தால் இந்த கேள்வியே வராது .
காதல்
இரு மனம்களின் சங்கமம்
அங்கு அன்பு , நம்பிக்கை , விட்டுகொடுக்கும் தன்மை
பிறர் தவறா சொல்ற வார்த்தையை மனம் கேட்காது ,
இப்படி சொல்லிகிட்டே போகலாம்
அதனால உங்க மனசு என்ன சொல்லுதோ அதை கேளுங்க
வாழ்த்துக்கள்
உணர்வான கவிதை நன்றாக உணர்தேன் உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்... நன்றி..