விஜயலட்சுமி ராமச்சந்திரன்- கருத்துகள்

தவறுகள் அநுப்வங்களை தரும் தக்வல்கள் அநுபவங்க்ள் தவறுகளால் ஏற்படும் வ்ழிவ்கைகள்

வாசல் திண்ணையில் கண்வரின் தந்தை சமையலறையில் மாமியார்
கணவரின் முகத்தை பார்த்து பேச இயலாது கதவுக்கு பின்னே
மறைந்து நின்று பேசணும், அனைவர் முன்னிலையில் பேச்க்கூடாது
எதையும் பெரியவர்களை கேட்டுசெய்யணும், இப்படி கட்டுப்பாடுக்ளிலும்
சந்தோஷ்மாக பிள்ளைக்ளைபெற்று நிறஞ்சு வாழ்ந்தோம், அனைத்து
சுதந்திரங்களும் பெற்றுக்கொண்டு வாழும் இன்றைய பெண்களின் நிலை
ஏன் கவலைக்கிடமாக இருக்கிற்து,


விஜயலட்சுமி ராமச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே