அனு- கருத்துகள்

கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

20 வயது பெண்ணின் மனவளர்ச்சியும் 25 ஆணின் மனவளர்ச்சியும் சமம்மாக இருக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை..எனவே பெண் தன்னை விட இளைய ஆணை மனம் செய்வதால் இருவரின் கருத்துகளிலும் வேறுபாடுகள் இருக்கும்...மனம் ஒன்றாது என்பதே தவிர வேற எந்த காரணமும் இல்லை..


அனு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே