bharathithasan- கருத்துகள்

ஒரு நாள் இரவு என் லவர் கிட்ட உம்மா கொடுன்னு ஸ்ம்ஸ் அனுபினின்..... replay வருது யார் அந்த உமா...........
உம்மா க்கும் உமா க்கும் வித்தியாசம் திரியாம.......

காதல் பண்ணுவது ஊடலுக்கா ,,,,,,,,,,,,,,,

நீங்க அதிகமா ஆசை படுரிங்க,,,,,,,,,,,,

காதல் என்பது போதை......
எதும் புரியாது........
ஆரம்பம் சந்தோசம்.........
காதலின் பாதை அழைத்து செல்வது இறுதியில் காமம்........
சிலருக்கு வெற்றி சிலருக்கு தோல்வி சிலருக்கு மரணம்.....

சமாதித்தல் சரி...........

அறிவியலில் சாதனைகள் செய்கின்ற அதே மானிட சமுகத்தில்தான் பகுத்தறிவுக்கு முரண்பாடான நம்பிக்கைகளும் நிரம்பியுள்ளது. ஒருவரின் நம்பிக்கை அவரின் முழு தனிமனித சுதந்திரத்திற்கு தடையில்லை என்பதும் உண்மை. அதே சமயம் அந்த நம்பிக்கை மற்ற உயிர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்பொழுது வன்மையாக கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றது. மூடப்பழக்கங்களிளேயே என்னை பொறுத்தவரை மிக மோசமானது பலியிடுதல். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என சாகடித்தல். தலச்சன் பிள்ளையை குலதெய்வத்திற்கு பலியிட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கைகளும் நம்மை நடுங்க வைக்காமல் இருக்க முடியாது. பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றியும் இன்னும் நம்மிடையே துடைத்தெரிய வேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இருக்கும் இடைவெளி சிறிதுதான். நன்றாக படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. படிக்கின்றபொழுது மிட்டாய் சாப்பிட்டால் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்பது அறிவுக்கு முரண் பாடான நம்பிக்கை. இதில் மிட்டாய் சாப்பிடுதல் என்பது ஒரு செயல் அதை செய்தால் நன்றாக படிக்கலாம் என்பது ஒரு தூண்டுதல்தானே தவிர அதுதான் உண்மை என்பது இல்லை. அதுபோலதான் சாமி கும்பிடுதலும். சாமி கும்பிட்டால் நன்றாக படிக்கலாம் என்பதும் ஒரு தூண்டுதல்தான் அதுவே காரணமாக இருக்காது. ஒரு நம்பிக்கையானது அது மூடநம்பிக்கையாக இருந்தலும் சரி அது பிறரை பாதிக்காத வரை அந்த நம்பிக்கையை சரி என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி இன்று எல்லோரிடமும் உள்ளது. அப்படிபட்ட நம்பிக்கைகள் இன்று உலகெங்கிலும் பரவலாக உள்ளது.

தனிமனித நம்பிக்கையாக இருந்தாலும் அந்த மூடநம்பிக்கையால் அறிவு மழுங்கடிக்கப்பட்டு நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதை நாம் கண்முன் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் மனிதனிடையே துடைத்தெரிய வேண்டுமா? வேண்டாமா?
ஆதிகாலம் கொண்டே மனிதனின் பயமும், ஆசைகளுக்கும் காரணமான மூடப்பழக்கங்கள் இன்றும் நின்றுவிடவில்லை, கொஞ்சம் குறைக்கபட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய அழிகப்பட்டதாக கொள்ளமுடியாது. மனிதனின் தனித்தனி குழுக்கள் தனித்தனி சமுக அமைப்பாக இருக்கின்றது. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு கலாச்சரங்களும் உள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழங்கங்கள் இந்த கலாச்சார நிகழ்வுக்குள் பதுங்கி இருப்பதால் அவைகளை பிரித்தெடுப்பது மிக மிக கடினமான ஒன்று.

பெரியார் வாழ்வில் கண்ட ஒரு நிகழ்வு, பெரியார் மலேசியா நாட்டிற்கு வருகை புரிகின்றார். ஒரு பெரிய மகான் வந்துள்ளார் என்று மக்கள் கூடுகின்றார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி "சாமி எனக்கு பிள்ளை வரம் கொடுங்கள்" என்று கேட்கின்றார். அதற்கு பெரியார் " பிள்ளையே இல்லாத என்னிடம் பிள்ளை வரம் கேட்கின்றாய் இந்தியாலிருந்து வரும் பொழுது எல்லா மூடப்பழக்கத்தையும் விட்டுவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் நீங்கள் மொத்தமாக மூட்டை கட்டி எடுத்து வந்துள்ளீர்கள்" என்று நகைச்சுவையாக கூறுவார். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இப்படிப்பட்ட பழக்கங்கள் பொதிந்து உள்ளதை காணமுடிகின்றது.




பெரும்பான்மையான மூடப்பழக்கங்கள் மதங்களிலும் அதில் அறிவுறுத்தும் அறிவுரைகளால் ஆரப்பமானது என்றாலும் பல நம்பிக்கைகள் ஆசைகளாலும் பயத்தாலும் ஆனது என்பதை உணரமுடியும். மனிதனின் மனம் மென்மையானது அவனின் நம்பிக்கையும் அவனின் மனதை பொருத்தே அமைகின்றது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக ஏற்றுகொள்ள மனம் தடுமாறும்பொழுதுதான். மனம் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாக்கபடுகின்றது. இது மனம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் தெளிவான ஆய்வு தேவைப்படுகின்றது. மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். ஆரம்பத்தில் அறிவுரைக்காக எனக்கொண்டாலும் போக போக அதுவும் ஒரு சடங்காக மாற்றியமைக்கப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூறுதல் எந்த வகை பகுத்தறிவை சாரும். ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது அவற்றை உடைத்து எறிந்துவிடுகின்றோம். அந்த இயந்திரத்தை நினைவிலா வைத்துக்கொண்டுள்ளோம்?... பகுத்தறிவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்கப்படும்பொழுது அந்த பழக்கங்களும் பின்னாளில் மூடப்பழக்கமாகத்தான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள்.

தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பின்னாளில் அவற்றின் மீது நம்பிக்கை பொய்யானது என்று சொல்லி வெளிவருவதுமுண்டு அதேபோல் தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள் பின்னாளில் ஆத்திகராவதுமுண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நினைத்தது நிறைவேறாத காரணம்தான். அப்படி நாம் நினைத்ததை நிறைவேற வேண்டும் என்றால் ஏதோ ஒன்றில் நம்ம்பிக்கையை வைக்கின்றார்கள். அந்த நம்பிக்கைதான் தொடர்ந்து வரும் மூடநம்பிக்கையாக இருக்கின்றது.

ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு காரணத்தால் கட்டியாளப்படுகின்றது. அந்த கட்டியாளப்படும் காரணிகள்தான் நாளாடைவில் நம்பிக்கையாகவும் பின்னர் மூடநம்பிக்கையாகவும் வந்துள்ளது. மனம் என்பது வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்ற வகைப்படுத்தி சொல்வதுண்டு.



வெளிமனம் என்னதான் பகுத்தறிவுகளை பேசினாலும் உள்மனமும், ஆழ்மனமும் நம்மை நக்கல் செய்துக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சின்ன சின்ன விடயங்களை பற்றி பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம்....

மூட நம்பிக்கைகள் வளரக் காரணம் நமது மனம்தான். நம் மனதில் ஒரு விடயத்தை ஆழமாகப் பதிந்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம். அது அந்தளவுக்கு ஊறிப்போய் விட்டதுதான் காரணம். நமக்கு பாட்டி ஒரு பேய் கதை சொன்னால் நாம் இரவில் கூட வெளியேற மாட்டோம். அந்த இரவு பேய் வரும் என்றில்லை. இரவானால் பேய் வரும் என்ற நம்பிக்கை தான் காரணம். இவ்வாறுதான் அதிகமானவர்களுக்கு மனவியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பரிகாரிகள் தான் குணமாக்குவார்கள் என்றொரு நம்பிக்கை தொன்றுதொட்டு வருகின்றது. நாம் அவர்களிடம் போனால்தான் அவை குணமும் ஆகின்றது. இதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை, நமது நம்பிக்கைதான் காரணம். நாம் குணமாகும் என்று நம்பிக்கை வைக்கின்றோம். அவை குணமாகின்றது. பிரச்சினை நம் மனதில்தான் இதற்கு பின்வரும் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும்
இதை படி கடவுள் முட்டாள் தனம்
உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.
அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்.

"சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.


கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)
கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்
(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் ஜோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே
தமிழ் மக்களின் வரலாற்றிலும், வாழ்க்கை முறையிலும் இல்லாத ஜோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் ஜோதிடம் மாத்திரமல்ல, வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேத, புராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.

காதல் என்பதே எல்லை மீறுதல்........
வுனர்வுகளை கட்டு படுத்த முடியாமல் வெளி படுத்துதல்.....
இந்த எல்லை மீறுதல் திருமணதிற்கு பிறகும் நடக்கிறது......
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவது இல்லை.......

காதல் திருமணம் மட்டும் அல்ல..........

உண்மையான அன்பு

இருவருமே தான்..........
இருவரில் எவரேனும் சரியானவர் இல்லை என்றால் காதல் தோல்வியை நோக்கி தான் செல்லும்.......
காதலிக்கும் முன் ஆன் நல்லவனா பெண் நல்லவளா என்று தெரிந்து கொண்டு உங்கள் காதலை சொல்லுங்கள்....
வெற்றியை நோக்கி செல்லும்.........

செல் போன் நல்லதும் செய்கிறது தீமையும் செய்கிறது..........
பெண்களையும் ஆண்களையும் தவறுகள் செய்ய மூல தன கருவி இது......
1980 ல் காதல் கள்ள காதல் இது போன்ற பிரச்சனைகள் 1% அல்லது 2% தான் இருந்து இருக்கும் .........
இப்போது 80% இந்த பிரச்னை இருக்கிறது......
ஆன் பெண் எந்த நேரமும் தொடர்பில் இருக்க செல் போன் காரணமாக இருக்கிறது..
காதல் என்ற பெயரில் தவறுகள் தான் அதிகமாகி கொண்டு இருக்கின்றன........
அதனால் நம்மை நாம் கட்டு பாட்டில் வைத்து கொண்டால் வரும் தவறுகளை தடுக்க முடியும்...........

சிலருக்கு வாழ்வு சிலருக்கு சாவு.........
இவை இரண்டுமே ஆன் பெண் கைகளில் தான் வுள்ளது.......


bharathithasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே