bijusree- கருத்துகள்
bijusree கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [25]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [15]
தேவை என்பதால் . அன்பு , அரவணைப்பு , மற்றும்நம் மற்ற எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒருவர் தேவை என்பதால்
பிறந்த நால் நல் வாழ்த்துக்கள் நன்பரே
நன்றி நண்பா
அருமை
புழுக்களால்
நெளியத்தான் முடியும்!
கொத்த முடியுமா என்ன? உண்மையான நிலை இது . பெண்ணின் நிலை நன்கு கொடுத்திருக்கிறீர்கள்
பவித்ரா
ஆண்களின் நட்பு
ஆயுசு வரைக்கும்;
பெண்களின் நட்பு
புருஷன் வரும் வரைக்கும்;
இது காலத்தின் கட்டாயம் ...
இந்த கருது மிகவும் நன்று பொதுவாக மற்றவர்கள் குற்றம்தான் சொல்வார்கள் ஆனால் உண்மை நிலைமயை எடுத்து காடியிருக்கிரீர்கள் நன்றிம்மா ....
நன்றி தோழர்களே
உண்மைதான் பிரியா காலம் மாறிவிட்டது அதனால் மனமும் மாறிவிட்டது அதற்காக காதலின் தன்மை மாறிவிடவில்லை . காதல் என்ற வார்த்தைக்கு மனிதர்களின் மனதில் அதன் பொருள் மாறிவிட்டது . மனதின் சலனங்களை காதல் என்று புரிந்து கொள்கிறார்கள் அவ்வளவுதான் ...............