dineshSTR- கருத்துகள்

துரத்தில் ஒரு கிளி அது என்ன காதலி ...!
அவள் விழி அது ஒரு மொழி ...
அவள் பேசும் பாஷை ...அது ஒரு அழகிய ஓசை...
அவள் நெற்றி போட்டு என்ன கண்களில் பட்டு என் இமைகள் .அசைய மறுப்பது என்னடி...!
அவளது புன்னகைக்கு பொன் நகை ஈடாகாது...!
ஒரு நால் என்னவள் ஒரு கவிதை எழுதினால் ..கீழே கைஎலுதிட்டல் .......குழம்பினேன் எது கவிதை என்று....!!!
by
தினேஷ்..


dineshSTR கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே