erodeirraivan- கருத்துகள்
erodeirraivan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [17]
குழந்தை பிறந்தது
அம்மா உண்டியலில்
காசு சேமித்தாள்
வளர்ந்த மகன் கேட்டான்
உண்டியல் காசு எனக்கா?
ஆமாம், நீ என்னை முதியோர்
இல்லத்தில் சேர்க்கும் போது
உனக்கு !
ஈரோடு இறைவன்
குழந்தை பிறந்தது
அம்மா உண்டியலில்
காசு சேமித்தாள்
வளர்ந்த மகன் கேட்டான்
உண்டியல் காசு எனக்கா?
ஆமாம், நீ என்னை முதியோர்
இல்லத்தில் சேர்க்கும் போது
உனக்கு !
ஈரோடு இறைவன்
சிறந்த கவிதை வாழ்த்துகள்