ஜி வி விஜய்- கருத்துகள்
ஜி வி விஜய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [74]
- கவின் சாரலன் [37]
- மலர்91 [26]
- அஷ்றப் அலி [20]
- C. SHANTHI [15]
செலவு ..
தீயை படைத்த
நீ
அதை அணைக்க
தீர்த்தத்தை படைத்தாய்..
மழையை படைத்த
நீ
அதை அடைத்து வைக்க
மண்ணை படைத்தாய்..
இவை இரண்டும்
அளவு மீறினால்
அபத்து உண்டென்று - நீ அடக்கினாய்
சரி...
எதை அடக்க
வரவை படைத்து
செலவை படைத்தாய்..
போதும் என சொல்ல
இது
கனி அல்லவே
Money அல்லவா..
வரிகளுடன்,
ஐிவி விஜய்..