ILANGOVAN- கருத்துகள்
ILANGOVAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக
போதை என்பது என்னவென்று
தெரியாதிருந்திருக்கும் .
அன்பான பெண் மனைவியாக வருவது சிறந்தது.
சொன்னதெல்லாம் நடந்தவை என்றால்
கொடுத்துவைத்தவர் நீரே அன்றோ !!
நல்ல kelvikalukku பாராட்டு therivithal
சரி செய்து விட்டேன் ஐயா. இந்த தவறு எஸ் எம் எஸ் மொழியில் எழுதுவதால் வருவது . அதனால் இணைய thalathaarai கெஞ்சிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தமிழ் தட்டச்சு தெரிந்தவகர்களை தமிழில் நேரடியாக தமிழ் தட்டச்சு செய்துகொள்ள வழிவகை செய்துதரவேண்டும் என்று.
மேலும் இந்த குரல் தேடல் எதற்கு என்றால் எனது இரு சக்கர வாகன முகப்பு கண்ணாடியில் தெய்வப் புலவர் வள்ளுவரின் படத்தையும் அவரது மந்திர குறளையும் பதித்து அவருக்கு நான் செய்யும் காணிக்கையாகவும் மனிதனாக தமிழனாக பிறந்ததற்கு தற்போதைக்கு மாணவர்களுக்கும் மக்களுக்கும் என்னாலான தொண்டாகவும் கருதி தான் இந்த குறள் தேடும் செயலை மேற்கொண்டேன் .
தேர்வு செய்து அனுப்பிய அனுப்பபோகிற அன்பர்களுக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் . ஒரு தாயிடம் தன குழந்தைகளில் எந்த குழந்தை சிறந்த குழந்தை என்று கேட்கிறானே என்று என்னை சிலர் நினைத்திருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் .
ஏன் என்றால் என வாழ்கையில் இரண்டு புத்தகங்களை படித்து தேம்பி தேம்பி அழுதுவிட்டேன் ஒன்று திருப்பூர் ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றொன்று விடுதலை போராட்ட வீரன் பூலித்தேவன் வாழ்க்கை வரலாறு .
Sir, why dont you let the members who knows tamil typewriting to type in his way !. because the present way in sending the matter is leads to mistakes in writing and lot of time consuming to correct the same. So please the concern official who is incharge in this regard may consider the problem and try to rectify it , and hence it would be very useful to all who knows tamil typewriting . thanking you sir. waiting with expectation .
- five.star.ilangovan.
பிரபலமல்லாத , அல்லது பிரபலமில்லாத எனக் கொள்ளலாமே ,
அன்பரின் கருத்து முற்றிலும் சரியானது, அபிப்ராய பேதமில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் .
மேலும் தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் தமிழிலேயே அடிப்பதற்கு வழி வேண்டும் இப்படி செல் எஸ் எம் எஸ் மொழியில் அடிப்பது கால விரயமும் பிழையும் ஈற்படுகிறது தளம் வழி seiyuma ?
எந்த துறை ஆனாலும் அதிகாரிகளுக்கு அந்தந்த காரியத்தை செய்வதற்கு தான் சம்பளம் பெறுகிறார்கள், முதலில் வாங்குகிற சம்பளத்திற்கு வேலையை செய்யணும் . அதை விட்டுவிட்டு இவரிடமிருந்து எவ்வளவு தேத்தலாம் என்றே பார்த்துக்கொன்டிருந்தால் எல்லா காரியமும் காலதாமதமும் இழுத்தடிப்புதான் காசு வரும் வரை. எல்லோரையும் குறை சொல்ல முடியாது .அவர்கள் நன்றாக வாழட்டும். வாழ்த்துக்கள் !;
இந்த காரியத்தை செய்பவர்களை இந்த செய்தி சென்று சேரட்டும் ,
உதய சூரியன் கொஞ்சம்
உயரப் போனால் என்ன
உலகம் யாவுமே அஞ்சும்
துயரம் போனால் என்ன
பகலிலே தலை காட்ட முடியவில்லை
இரவிலே தலை சாய்க்க முடியவில்லை
இரக்கம் இல்லையா இறைவா !
நீ படைத்தவை எல்லாம் பரிதவிக்குதே
இறைவா நீ இறங்கி வா மழையாய்
மனம் குளிர வா ! மனம் குளிர வா !!.
It is bad thing for the health,for the family, for the money,for the society, for the prestige and for all the matters so why should not close it.
உன்னைப் பற்றி சிந்தி, உனது கடமையை செய், அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்காதே .
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் .
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் .
THAVARU
yarukkumillai
நான் அனுப்பும் கவிதைகளை எங்கே காண்பது
ஏன் எனது படைப்புகள் இன்னும் சேர்க்கப்படவில்லை
எத்து; மடக்;க்பொஅ ப்ட்பிஜ் இஅ வக்;கவக்; க்ஹ்ஃக்;gJ