இளஞ்சியம்- கருத்துகள்
இளஞ்சியம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- ஜீவன் [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
நன்றி நண்பர்களே.
ஆண் பெண் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்
போராட்டங்கள் மிகவும் ஆழமாகவும் திடமாகவும் இருந்தால் பயன் தரும்.
மக்கள் பிரிவுபட்டு கிடக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை மிக எளிதாக திசைதிருப்பக் கூடிய பல்வேறு விசயங்கள் உள்ளன. நன்மை எது தீமை எது என்று சிந்திக்கக் கூட மக்களுக்கு நேரமில்லை. இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல் செய்ய நிறைய இடைஞ்சல்கள் சமூக தளங்கள், சினிமா, அரசியல் கட்சிகள், நமது கல்விமுறை அனைத்தும் இருக்கின்றன. போராடினால் பலன் கிடைக்கும்.
நமக்கு 60 வயது என்றால் 21900 நாட்கள் வாழ்வு. அதில் 18 வயது வரை நாம் பாலகர்கள். 5475 நாட்கள். மீதம் 16425 நாட்கள். இதில் நமது தூக்கம், உணவு, காலைக் கடன், குளித்தல், வெளியில் கிளம்ப ஆயத்தம் பாதி போக மீதம் 8210 நாட்களே உள்ளன. நமக்கு வாழ்வதற்கு உரிய நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது.
மாவீரன் அலெக்ஸாண்டர் கூட இறந்த போது வெறும் கையுடன் தான் புதைக்கப்பட்டான். அன்பை விதையுங்கள். அன்பை அறுவடை செய்யுங்கள். பொறாமை, சண்டை, மதப்பூசல், தீண்டாமை, நாடுபிடித்தல், பெண்களை நுகர்வுப் பொருளாகப் பார்ப்பது, சூது, மது, ஏமாற்று, வஞ்சம், கொலை, கொள்ளை, சுரண்டல் இவை ஒதுக்கி நன்மை செய்து, உழைத்து, மகிழ்வுடனும் அன்புடனும் கடமையைச் செய்து வாழ்வதே வாழ்க்கை ஆகும்.
அதிமதுரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை-( வேர்பகுதி). குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினருக்கு - பெண்ணுக்கு கருப்பை பலத்தையும், ஆணுக்கு தாதுபலத்தையும் தருகிறது. கருத்தரிக்க உதவுகிறது. வழுக்கையில் முடி வளர, ஆஸ்த்மாவுக்கு, மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாழ்வில் அதிக இனிப்பைத் தரவல்லது.
மிகவும் சரி நண்பரே. மனமெல்லாம் களைகள் விளைந்து கிடக்கின்றன , கெட்ட விதைகளால். நல்ல விதைகளா தீய விதைகளா என்று அறியக் கூடிய சக்தியின்றி நம் இனிய மக்கள் ஏமாந்துகிடக்கும் அவலம்.
பிணம் கூட சுடு காட்டில் எரிக்கப் படுவதில்லை. யாரையோ எரித்து எவருக்கோ தருகின்ற மின்மயானம்.
நன்று நண்பரே.
நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நம்மை வழி நடத்தும்
தோல்வியைத் தரும் அவநம்பிக்கை வேண்டாமே நமக்கு.
நன்கு சொன்னீர் நண்பரே. நன்றி.
மிக்க நன்றி நண்பரே.
ஒரு ஆண் வண்டும் பெண் வண்டினைக் காதலிக்கலாம்
பூவைக் காதலிக்க இயலாது.
அழகில் மயங்கி மரணத்தில் விழுதல் காமம்.
இதில் தவறு யாரிடம்?
இது இயற்கையின் அரிய படைப்பு.
உண்மைக் காதல் ஏமாற்றாதது.