kumaran106- கருத்துகள்

நானும் B.E. தான் ஆனா........என்ன பண்றதுனே தெரியல.... நண்பரே மனம் தளராதிர் முயன்று கொண்டே இருங்கள்.....

அவள் பறந்து போனாளே!!!!................. என்னை மறந்து போனாளே.....!!!!

காமெடியான கவிதை..... ஹா ஹா ஹா.....!!!

ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்,,,,

காதல் இவுலகின் உயிரோட்டம்.. உண்மையான அன்பு செலுத்தப்படுமிடத்தே வயது ஓர் வரம்பில்லை... பரஸ்பரம் காட்டப்படும் காதல், சுயநலம் கழிந்து தன்னலமற்று இருப்பின் அங்கு வயதிற்கென்ன வேலை......!!!???


kumaran106 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே