prabhuc- கருத்துகள்
prabhuc கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [18]
prabhuc கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மனிதம் மலரட்டும்
* தேமதுர தமிழோசை
தெருவெல்லாம் விளையாடி
திக்கெங்கும் தித்திக்கட்டும்
*கானகமும் வானகமும்
கைகோர்த்து விளையாட
முகில்கள் முத்தாரம்
கோர்க்கட்டும்
*ஊற்றுநீரும் ஆற்றுநீரும்
ஓரவஞ்சனை பார்க்காமல்
உலகெங்கும் பாயட்டும்
* வங்கதேசத்துவனும் அங்கதேசத்துவனும்
எங்கதேசத்து விழாவிற்கு
விசாஇல்லாமல் வரட்டும்