prakasan- கருத்துகள்

ரயில் துறை லாபத்தில் இயங்க வேண்டும். ரயில் வே துறையில் இன்னும் பல ரயில்கள் தமிழ் நாட்டுக்கு இயக்க பட வேண்டும். பல வசதிகளையும் செய்து தர வேண்டும்.

கவிதை எழுதும் பக்கத்தில் தேர்வு செய்வதற்கான நட்ச்சத்திர குறியீடு இருக்கின்றது.

கவிதை எழுதும் பக்கத்தில் தேர்வு செய்வதற்கான நட்ச்சத்திர குறியீடு இருக்கின்றது. தேர்வு மற்றும் பார்வை அடிப்படையில் கவிதைகள் நுகப்பு பக்கத்திற்கு வருகின்றன.

நரேந்திர மோடி இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பார்

தளத்திற்கு கீழ் தென்படும் தொடர்புக்கு என்ற இணைப்பை பயன்படுத்தி உங்கள் புகார்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவிக்கலாம்

இது பற்றி நீங்கள் ஆண் மயிலிடம் கேட்டால் அது பெண் மயில் தான் அழகென்று சொல்லும். அழகு என்பது மனதில் ஏற்ப்படும் ஒரு ஈர்ப்பே.

'என்னை பற்றி' என காணும் எண்ணிக்கையில் பிழை இருக்கிறது. இது பற்றி தளத்திடம் முறையிடவும்.

உங்கள் பக்கத்தில் உங்களைபற்றியான விவரங்களை (இடம், பொழுது போக்கு போன்றவை) கொடுக்கலாம். அதற்க்கு லாகின் செய்த பிறகு உங்கள் பக்கத்திற்கு செல்லவும். அங்கே 'update your profile' என்று இருக்கும். அதை கிளிக் செய்து திருத்தி விடலாம்.

இந்த கவிதை பக்கத்தில் லாகின் செய்த பிறகு ஒரு ink bottle படம் தெரியும். அதை கிளிக் செய்து கவிதை திருத்தும் பக்கத்திற்கு செல்லலாம்.


prakasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே