சேவற்கொடி செந்தில்- கருத்துகள்

மாடு விற்ற பணம் ரூ.5000, காவலருக்கு 2000, பிணவறை ஊழியருக்கு 2000, பெட்டி வாங்கிய செலவு 500 மீதம் அவர்கள் கையில் இருப்பது வெறும் ரூ 500

காத்திருந்தாள் இவர்களுக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்றால் ஏன் மற்ற தூக்கு தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டு சாகடிக்க பட்டனர் அவர்களையும் சிறை த்னடனைக்கு உட்படுத்தி விடுதலை செய்திருக்கலாம். அதாவது இவர்களுக்கு தண்டனை வழங்கபட்டு 25 வருன்டங்கள் ஆகி விட்டது இதற்கு மேல் இவர்களுக்கு தண்டினை தேவையா என்றாலும் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது அனால் அந்த பரோல் அவர் தந்தை உடல்நிலை சரி இல்லாதபோது குட்திருந்தால் இன்று அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும் பேரறிவாளன் குற்றவாளி இல்ல என் மகன் அப்டி பட்டவன் இல்லை. உடந்தையாக தான் இருந்தான் என்று கூறுவது மற்றும் இதனை வருடம் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராத ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இப்போ வந்து தகவலை தவற பதிவு செய்துவிட்டேன் பேரறிவாளன் அதில் உடன்படவில்லை அவர் நிரபராதி என்று கூறி வலக்கை திசை திருப்புவது இது போன்ற சாக்கு போக்கு காட்டி சட்டத்தின் மீதுள்ள கொஞ்ச மரியாதையும் இழந்துவிடும் நம்பிக்கையல் உள்ளது.டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதலை செய்யபட்டான். அப்போ சட்டம் நியாத்தின் பக்கம் சாயாமல் வேறு எங்கோ பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கற்பழிக்கப்பட்டு கெடுக்கப்பட்ட பெண்ணின் மரணதிருக்கு நீதி இல்லை ஆனால் கற்பழித்த அந்த கேவலபட்டவனின் எதிர்காலம் பாதிக்கும் என்று நீதித்துறை எண்ணுகிறதாம் என்ன இது நியாயம்.............................................................................


சேவற்கொடி செந்தில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே