சரவணபிரபு புஷ்பவேல்- கருத்துகள்

வன்மம் இல்லாமல்
பொறாமை கொள்ளாமல
பிறர் மனம் நோகாமல்
வாழ்ந்த வாழ்க்கை.

என்ன வேண்டுமென்றே
தெரியாமல்
கடவுள்முன் மன்றாடிய நாட்கள்
ஐம்பது பைசா காசுக்காக
அடிவாங்கிய நாட்கள்
இன்றும் நினைத்துப்பார்த்தால்
ஒரு கணமாவது சென்று
வாழ்ந்து பார்த்துவரும்
அற்புதம்
சிறுவயதில் நான்
பள்ளிக்குச் சென்ற நாட்கள்.


சரவணபிரபு புஷ்பவேல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே