siva aanandhi- கருத்துகள்
siva aanandhi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [25]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
unmaiyana varthagal
நன்றிகள் :) என்றும் அன்புடன் சிவா ஆனந்தி
nanregal
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
"எதனை முறை உனக்கு பிறந்தநாள்
வந்தாலும்
இன்றைக்கும்
என் கண்களுக்கு
நீ
ஏன் புதியதாக தெரிகிறாய்:
அன்புடன்
சிவா ஆனந்தி
வாழ்கைக்கு அது தான் முக்கியம் :) நன்றிகள் :) @பொற்செழியன்
பிறந்த நாள் வாழ்த்துகள் அன்புடன் சிவா ஆனந்தி
நான் வாழ்வதே உன் அன்புக்க தான் @kaliugarajan
நான் ஒரு வேலை இந்த உலகத்தை விட்டு மறைத்தாலும் மறைவேன் அனால் உன் நினைவு என்னை விட்டு மறையாது @ kaliugarajan
அச்சோ அபடிய
கவிதை எங்க போடுங்க
தினமும் உச்சரேபேன் உன் பெயரை என் இதயத்தில்
பிறந்த நாள் வாழ்த்துகள் :-) அன்புடன் சிவா ஆனந்தி
(உலகம்) என்ற நான்கெழுத்தும் ஆசை என்ற முன்று அழுத்தில் தான் அடக்கம்
@மனிதம் எங்கே
இவை மூன்றும் நான்கெழுத்தின்(உலகம்) மர்மம்...
இது migavum azhagai ullathu arumai arumai ungal kavithai ku thalai vanakam
romba azhgana soneinga umai um kuda ithu
கவிதை:~
போதும் அடி உந்தன் மௌனம்
உந்தன் காதலை சொல்லவும் முடியாமல்
மறைக்கவும் தெரியாமல்
என்னை ஏனடி இப்படி
"கொள்கிறாய்"...!
இப்படிக்கு
சிவா ஆனந்தி
கவிதை:~
பைத்தியமாக உன்னை காதலிக்கிறேன்
என்னை மட்டும்
"பைத்தியாக்காரணக்கி"
சென்று விடாதே..!
இப்படிக்கு
சிவா ஆனந்தி
கவிதை
இரண்டு எழுத்தில் பிறந்தவனுக்கு (ஏழை)
இந்த இரண்டு எழுத்து (பசி) சொந்தமாகியது
எல்லாம் அந்த இரண்டு எழுத்தின் (விதி) செயல்...!
இப்படிக்கு
சிவா ஆனந்தி
நன்றிகள்
நன்றிகள் @karthikhoomi