சுதா செந்தில்குமார் - கருத்துகள்
சுதா செந்தில்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [46]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [17]
மகனேவா ?...அப்பா நான் மகள்
கருத்துக்கு நன்றி நண்பா ....
நான் இன்னும் பேயா நேர்ல பார்த்தது இல்ல...இதுக்கு அப்புறம் நைட்ல யாரா பார்த்தாலும் சந்தேகமாத்தான் (பயமா ) இருக்கும்..
ஹலோ சார்...
அனுஷ்கா
ம் சரி நண்பா ...
செல்ரா...உங்களுக்கு செம மூளை ...வித்தியாசமா யோசிக்கிறிங்க...எனக்கு ரசிக்க தெரியும்... ஆனா ரசிக்கிற மாதிரி எதையும் செய்ய தெரியாது ...உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...
எனக்கு ரொம்ப ரொம்பபபப....புடிக்கும் ,,, தமிழ் சினிமால தனியா நின்னு சாதிச்சவரு ,,,வெற்றிய விட தோல்விய அதிகம் பாத்தவரு,,,நான் தோல்விய சந்திக்கும் போது சத்தியமா அவரைத்தான் நினைத்து கொள்வேன்,,,அவரு ஒரு ரியல் ஹீரோ சினிமால மட்டும் இல்ல நிஜ வாழ்க்கைலும்,,,அவர பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்,,,"எத்தனை முறை விழுந்தாலும் திரும்ப எழுந்து ஒடனும்னு" நான் அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்,,, அவர மிஞ்ச யாராலையும் முடியாது...தல போல வருமா ???...அவர நினைக்கும் போதே சிலிர்க்குது ப்பா...தலைவா யு ஆர் கிரேட்.....
நன்றி ....
நன்றி ....