sumathi- கருத்துகள்
sumathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [33]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [19]
- யாதுமறியான் [19]
- hanisfathima [12]
sumathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
எனது கவிதையை எதில் படைப்பது. தமிழில் படைக்க எதை கிளிக் செய்யணும்
en kavithaiyai eppadi en peyaril padaippathu
தூரம்
நிலவைப் பிடிக்க முயன்றேன்
எட்டவில்லை
என் நிலாவை பிடிக்க முயன்றேன் எட்டியது
எப்படி?
நான் பிடித்தது என்னவோ
என் தோழி வெண்ணிலாவை
அல்லவா?
பெயர் என்னவோ ஒன்று தான்
ஆனால் அதை பிடிக்கும்
காலம் தான் தூரம்
நிலவை பிடிக்க ராக்கெட்டில்
போகனும்
ஆனால் என் நிலாவை பிடிக்க
மிதிவண்டி ஒன்று போதும்
நிலாவை (சந்திரனை)
பார்க்க அறிவியல் மாணவர்களும்
விஞ்ஞானிகளும் தான் செல்ல முடியும்
ஆனால் என் நிலாவை (வெண்ணிலாவை)
பார்க்க அன்போடு எவர் பார்க்க சென்றாலும் பார்க்க முடியும்
தூரம் அன்பிற்கு விதிவிலக்கு.
விண்
வானமே எல்லை
வானைப் பிடிக்க ஆளும் இல்லை
பட்டா போட பத்திரம் இல்லை
கிரயம் பண்ண புரோக்கரும் இல்லை
கிரஹப்பிரவேசம் செய்ய பத்திரிக்கை இல்லை
குடியிருக்க வீடும் இல்லை
மொத்தத்தில் வானமே சொர்க்கத்தின் சுதந்திர வில்லை .
ஹொவ் டு write தமிழ் போன்ற ஒர்டஸ் ட்ய்பிங்