அப்புச்சி கிராமம்

Appuchi Gramam Tamil Cinema Vimarsanam


அப்புச்சி கிராமம் விமர்சனம்
(Appuchi Gramam Vimarsanam)

அறிமுக இயக்குனர் வி ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், அப்புச்சி கிராமம்.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பிரவீன் குமார், சுஜா வருணீ, ஸ்வசிகா, அனுஷா நாய்க் ஆகியோர் நடித்துள்ளனர்.

பல சண்டைகளால் இரு பிரிவுகளாக பிரிந்திருக்கும் ஊர் தான், அப்புச்சி கிராமம். அக்கிராமத்தில் விண்கல் விழப்போகிறது என்பதை விஞ்ஞானிகள் அறிவிக்க, அதன் பின் அவ்வூரில் நிகழும் சம்பவங்களையும், நிகழ்வுகளையும் சுவாரஸ்யமான கதைகளத்துடனும், நகைச்சுவையுடனும் இப்படத்தில் காணலாம்.

ஊரில் உள்ளவர்களாக நடித்தவர்கள் அனைவரும் தங்கள் இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-11-14 15:35:44
3 (6/2)
Close (X)

அப்புச்சி கிராமம் (Appuchi Gramam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே