அதிதி

Athithi Tamil Cinema Vimarsanam


அதிதி விமர்சனம்
(Athithi Vimarsanam)

இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், அதிதி.

இப்படத்தின் நாயகனாக நந்தாவும், நாயகியாக அனன்யாவும் வில்லனாக நிகேஷ் ராமும் நடித்துள்ளனர்.
படத்தின் திருப்பு முனை நாயகியாக அஸ்வதி வர்ஷா நடித்துள்ளார்.

காதல் தம்பதிகளாக நந்தாவும், அனன்யாவும் வாழ்ந்து வருகின்றனர்.ஒரு நாள் வேலை முடிந்து காரில் வரும் பொழுது நிகேஷ் ராம் காரில் ஏறிக்கொள்ள உதவி கேட்கிறார். இதற்குப்பின் நடக்கும் திகில் மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகளை இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப்பார்த்த எழுத்து உறுப்பினர்கள் இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-06-27 17:06:35
(0)
Close (X)

அதிதி (Athithi) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே