சேர்த்தவர் : CaptainYaseen Poet, 6-Jul-20, 11:49 pm

கேப்டன் பதிப்பகம்

போட்டி விவரங்கள்

கேப்டன் பதிப்பகம் சார்பில்
"தேடுகிறேன்" கவிதைத் தொகுப்பு நூலைத் தொடர்ந்து இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூல் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நூலில் தங்கள் கவிதைகள் இடம்பெற தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

தங்களுக்கு விருப்பமான தலைப்பில் 20 வரிகளுக்குள் கவிதை அனுப்பலாம்.

கவிதைகளை 20-07-2020 க்குள் தங்களுடைய முழு முகவரியுடன் அனுப்ப வேண்டுகிறோம்.

அரசியல், சாதி மற்றும் மதம் தொடர்பான தலைப்புகளில் கவிதைகள் அமையக்கூடாது.

ஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஒவ்வோரு கவிதைக்கும் பங்குத் தொகை 200 ரூபாய் அனுப்ப வேண்டும்.

உங்களுக்கு கவிதை நூல் அனுப்பி வைக்கப்படும்.

கவிதைகளை
9942052069
9500699024
என்ற Whatsapp எண்களுக்கு அனுப்ப வேண்டும்.

பங்குத் தாெகையினை கீழ்க்காணும் வங்கிக் கணக்கி்ல் செலுத்தலாம் :

MOHAMED YASEEN M
KARUR VYSYA BANK
Ac. No - 1128155000114034,
Branch Name - DINDIGUL,
IFSC - KVBL0001128

Google Pay - 9942052069

Phonepe - 9942052069

மேலும் விவரங்களுக்கு
9500699024
9942052069

நன்றியோடு
கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

Share Your Friends, Facebook, Whatsapp and other Social Media Please.

பரிசு விவரங்கள்

தெரிவுசெய்யப்பட்ட கவிஞர்களுக்கு நூல்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஆரம்ப நாள் : 14-Jul-2020
இறுதி நாள் : 20-Jul-2020  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Jul-2020

கேப்டன் பதிப்பகம் போட்டி | Competition at Eluthu.comமேலே