சேர்த்தவர் : malar1991, 13-May-15, 3:34 pm

மானங்கெட்டவர்க்கே மரியாதை அதிகம்

போட்டி விவரங்கள்

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

---------------------------
எழுத்து நண்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்பே மேலே உள்ள வரிகள் என் மனதில் வேரூன்றியது. என்னால் அதன் தொடர்ச்சியை எழுதமுடியவில்லை. விருப்பம் உள்ளவர்கள் அந்த வரிகளை ஒரு முழுமையான கவிதையாக்குங்கள். எழுத்து ஆசிரியர் குழு நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பரிசு கிடையாது. பாராட்டு மட்டுமே கிட்டும்

பரிசு விவரங்கள்

பாராட்டு மட்டுமே. முதல் 3 இடங்களை பிடிக்கும் கவிதைகளை ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.

ஆரம்ப நாள் : 14-May-2015
இறுதி நாள் : 20-May-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-May-2015

மானங்கெட்டவர்க்கே மரியாதை அதிகம் போட்டி | Competition at Eluthu.com



மேலே