சேர்த்தவர் : agan, 8-Jul-14, 1:00 am

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------திறனாய்வு

போட்டி விவரங்கள்

1.தளத்தில் பதியப்படும் போட்டிக் கவிதைகள் ,கட்டுரைகள் ,சிறுகதைகள் மீதான விமர்சனங்கள்...

2. விமர்சனங்கள் பல பிற எழுத்தாளர்களின் ஒப்புமை எடுத்துக்காட்டுகளோடும் தளத்தின் 2 பக்கங்களுக்கு குறையாமலும் 3 பக்கங்களுக்கு மிகாமலும்...

3. ஒருவர் ஒரு விமர்சனமே....கதை கவிதை கட்டுரை என தனியே...

4. தளத்தின் உறுப்பினர்கள் மட்டுமே...

5. ஆண் ,பெண் ,திருநங்கை என தனி பரிசுகள்...

6. பிழைகள் இல்லை ...

பரிசு விவரங்கள்

பரிசுகள்....7650/-மதிப்புள்ள புது நூல்கள்..

முதல் பரிசு 500/-
2ம் பரிசு 250/-
3ம்பரிசு 100/-

நடுவர்கள் தீர்ப்பே இறுதி...

ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------திறனாய்வு போட்டி | Competition at Eluthu.comமேலே