ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் அமர கிளையினறி வாழும் பைங்கிளியொன்று பாழாய்ப்...
ஆகாயத்திற்கும்
பூமிக்குமிடையில்
அமர கிளையினறி வாழும்
பைங்கிளியொன்று
பாழாய்ப் போக
மனமின்றி
பறக்கத் துடிக்கிறது.....
அதன் சிறகுகள்
இழந்த பின்னும்....
நம்பிக்கை
இறக்ககைகளால்..........
வானமும் வசப்படும்
வாழ்வில் நம்பிக்கை
இருந்தால்.............
...........சஹானா தாஸ்