எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--- ஆனந்த அறிவிப்பு --- தோழர் பொள்ளாச்சி அபியின்...

--- ஆனந்த அறிவிப்பு ---
தோழர் பொள்ளாச்சி அபியின்
சிறுகதை இன்றைய ஆனந்த விகடனில் வந்திருக்கிறது .
"ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி "

ஆணந்த விகடனின் தரம் அனைவருக்கும் தெரியும் .
அதில் ஒரு எழுத்தாளரின் படைப்பு வருகிறதென்றால்
அவர் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவராய் இருப்பார் .
படித்துவிட்டு கொண்டாடுவோம்.

வாருங்கள் ...
வாழ்த்துக்கள் அபி சார் .

நாள் : 4-Sep-14, 8:33 am

மேலே