எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாட்டுகளின் வழியாக சாதிக்கெதிரான சாட்டையை சுழற்றிய சூரன் பாரதி...

பாட்டுகளின் வழியாக சாதிக்கெதிரான சாட்டையை சுழற்றிய சூரன் பாரதி ..................
அடித்தட்டு மக்களின் குரல்வளை நெரிக்கப்படும்போதெல்லாம் குரல் கொடுத்தவன் ...
இயற்கைத்தாய் தத்தெடுத்த இளமைக்கவிஞன், கவிதைகளின் களஞ்சியம் ,
பெண் விடுதலையின் போர்வீரன் , சமத்துவத்தை சத்தியமாய் போதித்த சாணக்கியன் ...........

பிறப்பால் உயர்வு என்பதையே செய்யும் செயல் சிறந்தால்தான் உயர்வு என்று புரட்டிபுடம் போட்ட புதுமைபுரட்சிதீ ............

உன்னை நினைப்பது மட்டுமல்ல, உன் போல் வாழ்வதுதான் சமுதாய முன்னேற்றத்திற்கும் , சாதீய கொடுமைகளுக்கு எதிராகவும் , சமத்துவ மாற்றங்களுக்கும் துணைநிற்பதாகும்

நாள் : 11-Sep-14, 10:51 am

மேலே