பாரதியார் பாண்டியில் இருந்தபோது ஒரு அரசியல் பிரமுகரை சந்திக்கப்போனார்....
பாரதியார் பாண்டியில் இருந்தபோது ஒரு அரசியல்
பிரமுகரை சந்திக்கப்போனார். அவரை அணுகி, '' நான் யார் தெரியுமா?'' என்று கேட்டார்.
''தெரியும்! நீங்க சுதேசிங்கோ!'' என்றார் அவர்.
''அப்போ நீ பரதேசியோ!'' என்றார் சுடச்சுட பாரதி!