எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழமைகளுக்கு வணக்கம். உடல்நிலை காரணமாக தளத்திற்கு என்னால் வர...

தோழமைகளுக்கு வணக்கம்.

உடல்நிலை காரணமாக தளத்திற்கு என்னால் வர இயலவில்லை.

இங்கு சிலர் என் மீது ஏதோ புகார் இருப்பதாகவும், அதற்கு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டதாகவும் செய்தி பரிமாறிக்கொள்கிறார்களாம்.
புகார்,குற்றச்சாட்டு என்று எதுவாக இருந்தாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். எதிர்க்கொள்ளும் துணிச்சலும் உண்டு.

இத சொல்ல மறந்துட்டேன். எனக்கு ஒரே ஒரு உறுப்பினர் கணக்குதான். வேறு எந்த முகமூடி அணிந்து வர எனக்கு அவசியம் இல்லை.



என் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தோழர் சரவணா அறிவார். இந்த தருணத்திலும் இங்கு வந்து இந்த கருத்து பதிவதற்கு காரணம்., என் மீது அன்பு கொண்ட அந்த நல்ல மனிதருக்கு நான் கோழை அல்ல , எதையும் சந்திக்கும் வீரனே என்று காட்டவே.

இந்த தளத்தில் என் நடத்தை எப்படி என்று என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். மீறியும் எதாவது புகார் இருந்தால் இங்கே பதிவு செய்யுங்கள். விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்.

மீண்டும் மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்.


எப்படியும் என்னை தளத்திலிருந்து துரத்திவிடலாம் என்று ஆசைப்படும் அன்பர்களே.!

எந்த சூழ்நிலையிலும்
எந்த அவமான சூறாவளியிலும்
வீழமாட்டான் இந்த சந்தோஷ்.



-இரா.சந்தோஷ் குமார்.


நாள் : 3-Oct-14, 5:10 am

மேலே