எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாலிப வரிகள்: இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும்...

வாலிப வரிகள்:
இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் ... !!!
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன??!!!

என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்......
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...

பதிவு : அருண்ராஜ்
நாள் : 14-Oct-14, 10:30 pm

மேலே