எபோலாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4500ரை தொடவுள்ளது. உலக சுகாதார...
எபோலாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4500ரை தொடவுள்ளது.
உலக சுகாதார மையம் (WHO) 8,914 பேர் Ebola நோயால் தாக்கப்பட்டதாகவும், 4447 பேர் இறந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது (மூன்று நாடுகளில்).
Ebola Death Statistics by Country
சில வாரங்களுக்கு முந்திய கொடிய எபோல தாக்குதல் பற்றிய குறும்படம்
இந்த நிலை வரும் காலங்களில் மிகவும் மோசமடையவே வாய்ப்புள்ளது.